ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Related posts:
அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்மைநிலை கண்டறியப்படும் - பிரதமர்!
தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும் - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப...
தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது – யாழ் மாநகரின் முன்னாள் முதல்...
|
|