ஜனாதிபதி – பிரதமர்  இறை வழிபாடுகளில் பங்கேற்பு!

Friday, October 14th, 2016

கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹேரவில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் நேற்றையதினம்(13) நடைபெற்றது.

 

333f9cf9d6e8aad8bbe22f1c5a4371c6_L

Related posts: