சுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Friday, January 4th, 2019

அரச திணைக்களங்களின் தலைமை பதவிக்கான நியமனங்களை வழங்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய அப்பதவிகளுக்கானவர்களை நியமிக்க வெண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: