சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
Sunday, March 20th, 2022சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் மற்றும் பிரதான சர்வதேச சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக, வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான சந்திப்புத் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை முன்னனெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடை பயணம்!
முக்கியமான தடயம் சிக்கியது !
சமுர்த்திக் குடும்பங்கள், மீனவர்களுக்கும் பழைய விலையில் மண்ணெண்ணெய்!
|
|