சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு!

Thursday, May 23rd, 2019

சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முகமாக 27.05.2019 தொடக்கம் 31.05.2019 வரையுள்ள நாட்களில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு  அழைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதுடன் கிடைக்கப் பெறாதவர்கள் பட்டியல்களைப்பார்வையிட்டு தமது பெயர்கள் உறுதிப்படுத்தி உரிய தினங்களில் நேர்முகப்பரீட்சையில் பங்குபற்றுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.தேவநேசன் அறிவித்தார்.

Related posts:


கல்வியை இடை நடுவில் கைவிட்டும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி வழங்கி, தொழில் வாய்ப்பு - பிரதம...
வாக்களிக்க தகுதியானவர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும...