சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு கடும் தண்டனை!

Sunday, June 11th, 2017

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டமூலத்தின் 18:1 சரத்தின் அடிப்படையில் வெள்ளை சீனி கட்டுபாட்டு விலையுடனான பொருள் என அதிகார சபை தெரிவித்துள்ளது.  அதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts: