சிகரட்டுகளின் விலைகள் அதிகரிப்பு!

Saturday, July 13th, 2019

பலவகையான சிகரட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுசார தகவல் மையம் அறிவித்துள்ளது.

வரி அதிகரிப்பின் காரணமாகவே இவ்வாறு சிகரட்டுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.  இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலானது நேற்றைய தினம் வெளியானது. இதன்படி 67 மில்லிமீற்றருக்கு அதிக 72 சிகரட்டுகளுக்கு உற்பத்தி வரி அதிகரித்துள்ளது.

Related posts: