சமுர்த்தி கொடுப்பனவிற்காக 44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Friday, November 17th, 2017

புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சமூர்த்திக் கொடுப்பனவுகளுக்காக 44 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்..

மேலும் மகாபொல திட்டத்திற்கென 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குப் பொதியை வழங்க 190 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

Related posts: