சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு!

Sunday, April 2nd, 2023

சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர தெரிவித்துள்ளார்.

மேலும், ஏறக்குறைய 28 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது,

மேலும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து பதவிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து “சமுர்த்தி தொழிற்சங்கங்களை” உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதில் மாற்றம் - சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு த...
20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகள் திருத்தப்பட்டுள்ளது - அமைச்சர் உதய கம்பன்பில தெரிவிப்பு!
நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவ...

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம் -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக...
அஸ்வெசும மற்றும் சமுரத்தித் திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கோபா குழு கலந்துரையா...
சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு விவகாரம் - தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு வி...