கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

Saturday, September 1st, 2018

கோதுமை மா கிலோ கிராமின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: