கொழும்பை புரட்டியெடுக்கும் அடை மழை : மக்கள் பெரும் அவதி!

Friday, May 18th, 2018

நாட்டின் தென் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து கடும் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் கடும் மழையால் வெள்ளம் அதிகளவில் தேக்கமடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் கடும் மழை காரணமாக தென் பகுதி மக்கள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: