கொரோனேகா வைரஸ்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,491 ஆக உயர்வு!

Saturday, February 15th, 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 65,247 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,491 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 10,608 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 7,099 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

சீனாவில் மாத்திரம் இதுவரை 1,488 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியே நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் உயிரிழந்துள்ளனர்.

Related posts:


பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரதமர் மஹிந்த ரா...
சட்டவிரோத மதுபானத்தை கண்டறிய புதிய செயலி - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் - கொழும்பு பேராயர் கர்தினால் ...