குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது : பிரதமர் அலுவலகம்!

Tuesday, November 20th, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை கோரியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை பிரதமருக்காக எந்த புது வாகனங்களும் கோரப்படவில்லையென்றும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: