கம்போடியாவில் உலக தமிழ் மாநாடு!

கம்போடியாவில் சர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனத்தினது உலக தமிழ் மாநாடு எதிர்வரும் மே மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு கம்போடியாவில் உள்ள அங்கோர் வட்டில் உள்ள புகழ்பெற்ற ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு இலங்கை, சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா, தாய்லாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில்நடத்தப்படுகிறது.
Related posts:
வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் ஜனவரி முதல் அமுல்!
சுயநலன்களுக்காக மக்களது நலன்கள் பறிக்கப்படுவதை ஏற்கமுடியாது- நெடுந்தீவில் ஈ.பி.டி.பியின் உதவி நிர்வ...
இராணுவ தளபதியின் அதி முக்கிய வேண்டுகோள்!
|
|