கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள நாள் ஒன்றை முற்பதிவு செய்ய ஏற்பாடு!

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவை நாளை (28) முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈ-செனலிங் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே இவ்வாறு சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்குத் தீர்வு பெற்றுத் தரக் கோரி யாழில் தொடர்போர...
மருந்துகளின் விலைக்குறைப்பு நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றி - உலக சுகாதார அமைப்பு!
சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே நோக்கமாகும் - ஜனாதிபதி!
|
|