ஐ.நா. செயலாளராக ஆன்டோனியா கட்டரஸ்  கட்டரஸ் அதிகார பூர்வமாக நியமனம்!

Friday, October 14th, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச் செயலாளராக போர்ச்சுக்கலின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியா கட்டரஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐநாவின் தற்போதைய பொதுச் செயலாளராக தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பு வகிக்கும் பான் கி மூன், இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெறுகிறார்.  இதையடுத்து ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த ஆன்டோனியா கட்டரஸ் முறைப்படி இன்று நியமிக்கப்பட்டார்.  இவர் எதிர்வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

1343944121Untitled-1

Related posts: