ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு தடை?

Sunday, April 10th, 2016

சர்வதே தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ள 60 இணையத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகள் இந்த இணையத்தளங்களை தடை செய்துள்ள போதிலும் ஐ.எஸ் உடன் சம்பந்தப்பட்ட பல இணையத்தளங்களை அந்நாடுகளிலுள்ள பல நிறுவனங்கள் இயக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐ.எஸ் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 44 இணையத் தளங்களை இந்தியா முடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: