ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையில் விசேட சந்திப்பு!

Tuesday, April 5th, 2016

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர்,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

Related posts: