ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் – நாசா தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024

எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது.

இந்த நிலையில் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு வட அமெரிக்கர்களுக்கு கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: