எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, April 3rd, 2022

எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுகள் இணங்கியுள்ளதாக  பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நாட்டில் இன்றையதினம் ஒரு மணிநேரமும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: