உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

Thursday, May 6th, 2021

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை இன்று 6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்’ளமையை அடுத்தே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், சட்டத்தரணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அத்தியவசியமான வழக்குகளை மாத்திரம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்’கது.

Related posts: