உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட விவகாரம்: பிரதமர் ரணில் கண்டனம்!

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறித்த விடயம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை!
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி!
அசாதாரண நிலைமைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள்!
|
|