உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!

Tuesday, January 5th, 2021

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள்  இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதாக.  பரிடசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதன்படி – 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இன்றுஇடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: