இலங்கையில் அதிகரித்துச் செல்’லும் கொரோனா தொற்று – நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு!

Monday, April 20th, 2020

இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 303 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஹெலிகொப்டரில் தங்கத்தையும் பணத்தையும் நிரப்பிக்கொண்டு தப்பி ஓடிய ஆப்கான் ஜனாதிபதி - ரஷ்யா பரபரப்பு த...
செயலூக்கி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு யாழ் மாவட்ட மக்களிடம் மாவட்ட அரச அதிபர் வலியுறுத்து!
பிரதேசசபைகளின் முன்னாள் உறுப்பினர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன? - எதிர...