இலங்கையின் பணவீக்கம் மீண்டும் வீழ்ச்சி!

Sunday, February 4th, 2018

இலங்கையில் பணவீக்கம் இந்த மாதம் குறைவடைந்துள்ளதாக மத்தியவங்கி அறிவித்தள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையிலேயே இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பணவீக்கம் 5.8 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம், 7.1 சதவீதமாக இருந்தது.

Related posts: