இபோச பேருந்துகள் நாளை வழமை போல சேவையில் ஈடுபடும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022

நாளைய தினம் தமது பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிபபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர்இ வழமை போல நாளை சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இபோச தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: