இன்று நடைபெறுகின்றது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு !

Sunday, August 11th, 2019

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.

இன்றைய மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட உள்ளது.

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: