இன்றும் நாடாளுமன்றம் கூடவுள்ளது!

Monday, November 19th, 2018

தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(19) பகல் 1 மணிக்கு நான்காவது முறையாகவும் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: