இணையத்தள வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டங்கள்!

Sunday, March 18th, 2018

இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஈ-கொமெஸ் எனப்படும் இணையத்தள வர்த்தகம் தொடர்பில் சரியான சட்டங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடாகக் கருதப்படுகிறது. இதேவேளை தற்போது அதிகரித்துவரும் இணையத்தள வர்த்தகத்தை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Related posts: