அரியாலை பகுதியில் புகையிரத விபத்து – இராணுவ வீரர் பலி!
Thursday, February 9th, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் மற்றும் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
அரியாலை பகுதியில் இயங்கி வரும் இராணுவ முகாமில் இருந்து ஜீப் வண்டி மூலம் இரணுவ வீரர் இருவர் பயணம் செய்துள்ளனர். ஜீப் வண்டி மூலம் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளனர்.இதன்போது புகையிரதம் மோதி ஒருவர் பதிவாகியுள்ளதுடன் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடரப்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி : பிரதமர் உறுதி!
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி - நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!
|
|