அம்பாறையில் பதற்றம்: முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்!

Tuesday, February 27th, 2018

அம்பாறை நகர்ப்பிரதேசத்தில் மர்மநபர்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

நேற்று நள்ளிரவை அண்மித்த நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திடீரென்று ஒன்றிணைந்து அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களைத் தாக்க முற்பட்டுள்ளனர்.

அதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட துரித செயற்பாட்டின் காரணமாக நகரில் தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Related posts: