அனைத்து பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது – மானியங்கள் ஆணைக்குழு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைகழகங்களும் ஏப்ரல் 14ஆம் திகதிக்கு பின்னர் மீள திறக்கப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கான உரிய திகதி குறித்து தற்சமயம் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழங்களுக்கான சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தடகது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் இதுவரை பதிவு மேற்கொள்ளாத வாக்காளர்களைப் பதிவு செய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால...
நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை நீனாக்கேணி கிராம மக்கள் கோரிக...
கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்...
|
|