அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!

Saturday, October 29th, 2016

அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது நாட்டில் எவ்வாறான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் அவற்றை விடஇயற்கையின் சட்டம் பலமிக்கது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அனைத்து சக்திகளையும் விட இயற்கையின் சக்தி பலமிக்கது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  சியம்பலாண்டுவ, கொவிபுரவில் புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இவ்வாறு கூறியுள்ளார்

1919732746Pujith

Related posts:

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை - வியாபாரிகளுக்கு 15 ஆம் திகதி வரை கால அவ...
நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டு...
இலங்கை - இந்தியா இடையே மற்றுமொரு கடற்போக்குவரத்து - தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே கப்பல் சேவையை ஆரம்ப...