அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்தின் காலம் நீடிப்பு – பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருப்பது!

Thursday, April 30th, 2020

அரச மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களின் அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்துக்கான காலம், மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

முன்னதாக, அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் இன்றுடன் நிறைவடையவிருந்திருந்த நிலையிலேயே பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: