அதிக காற்று – வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதம்!.
Monday, May 20th, 2024
யாழ்ப்பாணம் வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் அதிக காற்று காரணமாக கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்தது.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 21 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆலயமே நேற்று(18) சேதமடைந்தது.
குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை!
பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்க உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சிறு நிதியில் பிரதேசங்களி...
61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவு – தமிழக மீனவர்கள் அறிவிப்பு!
|
|
|


