2 கோடியே 10 லட்சம் பெறுமதியுடைய மாணிக்கம் கைப்பற்றல்!

Monday, March 26th, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கோடியே 10 லட்சம் பெறுமதியான மாணிக்கத்துடன் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று அதிகாலை 12.25 மணியளவில் ஹொங்கோங்கில் இருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் நாட்டுக்கு வந்துள்ளார்.

சூட்சுமமான முறையில் தமது பயண பொதியில் மறைத்து வைத்து மாணிக்கத்தை இலங்கைக்கு கொண்டுவர அவர் முயற்சித்துள்ளார்.

Related posts: