பிரெஞ்சுப் கூட்டுத் தளபதி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (10) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
Related posts:
வயோதிபரை பலியெடுத்த கார் பொலிஸாரிடம் சிக்கியது!
நாளை சகல மதுபானசாலைகளும் பூட்டு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுடன் அமைச்சர்களாக செயற்பட அனைவரும் இணக்கம் - அமைச்சர் பிரச...
|
|