நேற்றுமுதல் அதிகாலை முதல் ஐரோப்பிய நேரங்கள் ஒரு மணியால் அதிகரிப்பு!

Monday, March 28th, 2016
நேற்று (27) முதல் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா நேரம் அதிகாலை ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதிகாலை 2 மணி நேரம் 3 மணி நேரமாக மாற்றப்பட்டது.
இதனால் இலங்கை நேரம், ஐரோப்பிய நேரத்தை காட்டிலும் 3.30 மணி நேர வித்தியாசத்திலும் பிரித்தானியா நேரத்தைக் காட்டிலும் 4.30 மணி நேர வித்தியாசத்திலும் இருக்கும்.

Related posts: