தன்னிச்சையாக குப்பைகளை வீசுவோரை தண்டிக்க திட்டம்!

Wednesday, November 9th, 2016

இனிவரும் காலங்களில் பொலித்தீன் பாவனை, கழிவுக் கடதாசிகளையோ அல்லது புகைத்த சிகரெட் துண்டுகளையோ வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதை.  சிவில் உடையுடன் நடமாடும் பொலிஸார் கண்காணிப்பார்கள் என்று உள்ளுராட்சி  அமைச்சு அறிவித்துள்ளது

கழிவுகள் பொதுமக்களுக்கு மாத்திரமல்ல அரசுக்கும் ஒரு பெரும் தலையிடி தரும் விவகாரமாக இருந்து வருகின்றது. பல ஒழுங்குமுறைகளை  இது விடயமாக அரசு நடைமுறைப்படுத்த முயன்றும் இதுவரையில் எந்தப் பயனும் கிட்டவில்லை. இந்தத் தடவை தமது திட்டம் வெற்றியளிக்கும் என்று என்ற அரசு திடமாக நம்புகின்றது.எவராவது குப்பை களை சட்டரீதியற்ற முறையில் வீசுவதை யாராவது கண்டால் உடனடியாக 119 என்ற இலக்கத்திற்கு அறிவி க்கும்படி அரசு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

srilanka-415x260

Related posts: