டிப்பர் விபத்து!

Thursday, July 7th, 2016

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த வீட்டினுள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற இவ்விபத்தில், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதும்; வீட்டின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: