சனத்தொகை கணக்கெடுப்பு  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை!  

Monday, March 19th, 2018

நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பை  இந்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வீடுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதுடன் அடுத்து கணக்கெடுப்பு 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை வீடுகளின் எண்ணிக்கை கட்டிடங்களின் எண்ணிக்கை மற்றும் வீடுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல தகவல்களை சேகரிப்பதற்கு இதன் மூல்ம எதிர்பார்க்கப்படுவதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது.

Related posts: