கொடிகாமத்தில் இளைஞரர் குழு அட்டகாசம்!

Monday, August 19th, 2019

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவடிப் பகுதியில் கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இச்சம்பவம் நேற்று இரவு நேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்றே ஏ-9 வீதியருகில் அமைந்துள்ள வீட்டின் வெளிக் கேற்றை உடைத்து சேதப்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related posts: