குருநகர் புனித யாகப்பர் ஆலய பெருவிழா!

Monday, July 25th, 2016

குருநகர் புனித யாகப்பர்  ஆலய ஆண்டு பெருவிழா இன்று காலை திருப்பலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

இன்றுகாலை (25) குருநகர் புனித யாகப்பர் ஆலய பெருவிழா திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் யாகப்பர் தேர் பவனிநடைபெறவுள்ளது.

18-1

17-3

14-7

15-6

27-1

28-2

Related posts: