குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்சாரம் தடைப்படும்!

Wednesday, October 12th, 2016

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6 மணிவரை யாழ்.பிரதேசத்தில் தோப்பு, அச்சுவேலி, அச்சுவேலி வல்லை வீதி, பலாலி தெற்கு, செல்வ நாயகபுரம், பத்தமேனி, பாரதிவீதி, தம்பாலை, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேச சத்தில பெரியார்குளம்(பூந்தோட்டம்), தெற்கிலுப்பைக்குளம், வெளிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power-cut

Related posts: