இலங்கையிலும் குவைத்தின் தேசிய விமான சேவைகளில் ஒன்றான வடனியா விமான சேவை?

Sunday, January 15th, 2017

குவைத்தின் தேசிய விமான சேவைகள் மூன்றில் ஒன்றான வடனியா (wataniya) விமான சேவை, இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போழுது குவைட் விமான சேவையும் இலங்கைக்கான விமானப் பயணங்களை முன்னெடுத்துவருகின்றபோதிலும்  பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய விமான சேவை ஒன்றை இணைக்கும் தேவைப்பாடு காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2-11

Related posts: