இருதய பாதிப்பால் உயிரிழப்பதை தடுக்கும் மருந்து ஊசி இறக்குமதி!

Saturday, August 4th, 2018

இருதய பாதிப்பு ஏற்படுவோர் உயிரிழப்பதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் டெனேக்டிப்ளெஸ் மருந்து ஊசியை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையில் கொள்வனவு குழுவின் சிபார்சுக்கு அமைய இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 5.525 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Related posts: