அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்!

Friday, September 2nd, 2016

அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள மெய்வலுனர் போட்டிகளில் 27 வகையான போட்டிகள் இடம்பெறவுள்ளது.  இந்த மெய்வலுனர்  போட்டிகளில் 9 மாவட்டங்களில் உள்ள  521 பாடசாலைகளை சேர்ந்த 18,089 மாணவர்கள் பங்குகொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்

635683997721814266-IIAAG-Track-011

Related posts: