வட பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் — காணி விடுவிப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவை மேற்கொள்ள உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெவிப்பு!

Wednesday, November 2nd, 2022


…..
பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு தொடர்பாக தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளும் வகையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி குறித்த உத்தரவாதத்தினை வழங்கியுள்ளதாக, வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கடற்றொழில்  அமைச்சர் தெரிவித்தார். – 02.11.2022
000

Related posts:

வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...
வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் ட...
மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது - ...

வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...
வீடமைப்பு திட்டம் என்பது நடளாவிய பிரச்சினை - அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் - அமை...
பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவு...