வடக்கு கிழக்கில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு கட்டுப் பணத்தை செலுத்தியது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Friday, January 20th, 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கால எல்லை இன்று நிறைவடைகின்ற நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியுள்ளது.

மேலும், வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான இறுதிக் கட்ட வேலைகள் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழநடத்தலில் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் -...
காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என அமைச்சர் டக்ளஸ் ...