யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் – வவுனியா மாநாட்டில் செயலாளர் நாயகம்!

Sunday, November 3rd, 2019

யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்த்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் தலைமை தங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முளுமையாக பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

https://m.facebook.com/story.php?story_fbid=1229492210563707&id=412344058945197

Related posts:


எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் - அம்ப...
தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்,பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும் - செயலாளர் நாய...
கூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே தமிழ் மக்களின் அபிலாஷைகளை தடுக்கின்றது – தீவக கல்வி அதிகாரிகள் மத்...